Posts

Showing posts from May, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

உறவுகள் மேம்பட

Image
உறவுகள் மேம்பட • கானகத்தின் நடிவே பெரும் பள்ளம் நோண்டி யாரும் காணாத வண்ணம் வாழுங்கள். • உதவி தேவைப்படின் சிறுத்தை குட்டிகளை நாடுங்கள். • தப்பி தவறி கூட உறவுகள் என்று தேடி அலையாதீர்கள். • பண தேவை ஏதேனும் வந்தால் அதை கூறு போடுங்கள் ஆசைக்கா இல்லை மருத்துவ தேவையா என....ஆசைக்காக என்றால் நீயே பெரும் பாறையின் இடையே சிக்கி மாண்டுவிடு. • மருத்துவ தேவை என்றால் பயபடாதே மனதை இயற்கையோடு இணைய முற்படு நோயெல்லாம் காணாமல் போகும், போகவில்லை என்றாலும் போராடு மரணம் வரை. • நீ செல்வ செழிப்போடு நன்றாக இருக்கிறாய் என்றால் உறவுகளை தேடி தேடி அவர்கள் தேவையை பூர்த்தி செய். வள்ளுவன் வாக்குப் போல. • உறவுகள் மேம்பட அவர்களுக்கு உதவி செய் உறுதுணையாய் இறு அவர்கள் இன்ப துன்பத்தில், ஆனால் அதனை அவர்களிடம் எதிர்பார்காதே. • உறவுகள் மேம்பட உன்னிடம் இருக்கும் எல்லாம் அவர்களுக்கு கொடுத்து மகிழ், ஆனால் நீ அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்காதே. • சட்டென பற்றி எறியும் தீக்குச்சியாய் வாழ்வை வாழ ஆசை, சில நொடி வெளிச்சம் தந்து அந்த வெளிச்சத்தில் மூலம் பிராமாண்ட பேரொளி ஏற்படுத்த, சில நொடி தாண்டி இருந்தாலும் அணைக்கப்படுவோம். • உன்னை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *