நட்பு

நட்பு நலம் கொண்டதல்ல
அது உணர்வு கொண்டது 
இங்கு தேவை நிறைவேற்றுவது
நட்பல்ல, நண்பனின் தேவைக்காக தன்னையே அற்பணிப்பது தான் நட்பு.

Post a Comment

0 Comments