கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

ஏண்டா Porn Addict ன்னா என்ன” ?

ஏண்டா Porn Addict ன்னா என்ன” ?

“ஹேய்… என்னடி ஆச்சி உனக்கு” ?எதுக்கு கேக்குற?

அவள்; சொல்லுடா சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்.

அவன்; சரி மாமன் மகளாச்சேன்னு சொல்லுறேன்..!

அவள்; சொல்லு…சொல்லு….

அவன்; அது ஆபாச படங்கள் இருக்குதுல, தெரியுமா ?

அவள்; ஆமா தெரியும் சொல்லு…

அவன்; உனக்கு எப்படி தெரியும்?

அவள்; எப்படியோ தெரியும்டா சொல்லு..!

அவன்; அந்த படம் பாத்து பாத்து அப்படியே அதுக்கு பழக்கம் ஆகிருவாங்க. அப்புறம் அவங்களால அந்த படம் பாக்காம இருக்க முடியாதாம், அது தான் போர்ன் அடிக்டுன்னு சொல்லுவாங்க ect…ect….

அவள்; ஓ… ஏன் அப்படி ஆகுது ? ஏன் பாக்குறாங்க அத ?

அவன்; 😂😂😂 நல்லா கேட்ட டி, அதுலாம் எனக்கு தெரியல டேய். சரி நீ ஏன் இப்போ இத பத்திக் கேக்குற ?

அவள்; அதுவா…! அது வந்து கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் இத பத்தி யே பேசுறாங்க ஆனா எனக்கு இத பத்தி அவங்க கிட்ட பேச ஒரு மாதிரி இருக்கு. அவங்க அந்த படம்மெல்லாம் காட்டுறாங்க ஆனா எனக்கு எந்த பீலிங்கும் இல்ல ஏன்?

அவன்; அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் உணர்வு சம்பத பட்ட விஷயம். நீ அவங்க கூட சேர்ந்து இது எல்லாம் பார்க்காத டி. ஒழுங்க படி 

அவள்; போடா உன்கிட்ட கேட்டே பாரு என்று செல்லமாக தன் மாமாவிடம் கோபித்து கொண்டு இரவு தூங்க செல்கிறாள் கோபிகா.



இன்றைய தலைமுறையினர் வயதை விட அறிவில் அதிகம் வளர்ந்து விடுகிறார்கள். சுற்றி என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு பருவம் போதவில்லை ஆனால் ஒரு உந்துதல் கொடுக்கப் படுகிறது. சில வேளைகளில் அட்வைஸ் செய்பவர்கள் வழி தவறச் செய்யலாம். உணர்வுகளின் வசம் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை தானே.

இளம் வயது பெண்கள் மிகுந்த கவனத்தோடு தங்களை பாதுகாத்துக் கொள்வது சிறப்பு. அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரம் காட்டாமல், பொறுமையாக இருந்தால் அந்த அந்த வயது வரும் போது இயற்கையாக நமக்கு புரியத் தரும். அது வரை பொறு மனமே.

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *