கார்மேக
கூட்டங்கள்
தழுவும்
மலை
முகடுகள்!!
காதலில்
தவிக்கும்
மலை
நான்!!
காற்றோடு
கலந்து,
கறைந்து
உன்னோடு
மிதக்க
எத்தனிக்கிறேன்!!
நானோ
நிலையானவன்!!
நீயோ
நிலையற்றவள்!!
என்னை
தழுவி
செல்கையில்
என்
உயிரையும்
ஏங்க
செய்கிறாய்!!
உன்
பின்னாலே
எழுந்து
ஓடி
வர
நினைக்க
செய்கிறாய்!!
நடு
வானின்
வீதி
எங்கும்
அலைந்த
களைப்பு
உனக்கு!!
நெடுனாளாய்
அமர்திருந்த
களைப்பு
எனக்கு!!
காற்று
வீசும்
திசை
எங்கும்
அழைப்பு
உனக்கு!!
காற்றை
திசை
திருப்பும்
பொருப்பு
எனக்கு!!
வானெங்கும்
பறக்கும்
தேவதை
நீ!!
வானுயர்ந்து
நிற்கும்
அரசன்
நான்!!
என்னை
உன்னில்
புதைக்கும்
போதொல்லாம்
புத்துயிர்
பெருகிறேன்
நான்!!
உன்னிலேயே
புதைந்திருக்க
செய்
எந்தன்
கார்மேக
காதலே!!
0 Comments
நன்றி