காமம் என்றால் என்ன ?
ஏன் காமம் என்று வெளிப்படையாக பேசுவதில்லை?
காமம் சார்ந்த கேள்விகள் தவறா?
காமம் பற்றி பேசலாமா?
இங்கு எல்லாம் புரிதலின் அடிப்படையில் தான் உள்ளது.
காமம் தவறு என்று புரிந்து கொண்டு இருப்பவர்களிடம் அதனை விளக்கி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை.
அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
காமம் புனிதமானது என்பர்கள் மத்தியில் அதனை பற்றிய விளக்கம் இருக்காது!!
அதனை பற்றி பேசுவதை விட செயல்புரிவதே நல்லது என்பார்கள், பேச கூச்சப்படுவார்கள்.
அவர்கள் தான் தெரு கூத்தில் ஆபாச வார்த்தை பேசும் கலைஞர்களுக்கு உர்சாகம் கொடுப்பார்கள்.
அவர்களை பொருத்த வரை காமம் பற்றி அவர்கள் பேசுவது தான் தவறு!!
உண்மையில் காமம் நமது பார்வையில் என்ன?
காமம் இல்லாமல் இந்த பூமி இயங்காது, இங்கு அனைத்துமே காமத்தால் தான் மலர்கிறது!!
காமம் இல்லாமல் எப்படி இத்தனை வளர்ச்சி?
காமத்திற்க்கு தூண்டுதலாக இருக்கும் மோகம் தான் அனைத்து படைப்பிற்க்கும் காரணம்!!
காமம் பேசுவது செயல் புரிவது இரண்டும் தீங்கு அல்ல, மனதிற்க்கு எப்போதும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகம் அது அதற்க்காக பாடுபடுகிறது.
காமம் தனிபட்ட சுகம் அல்ல! அது தனிபட்ட சுகம் என்று எண்ணி சுயஇன்பங்களில் ஈடு படுவது முழு திருப்தி தராது மாறாக உடல் களைப்பை மட்டுமே தரும், களைப்பு ஏதோ சலிப்பை தரும், உடல் பலகீனம் ஆகும்.
காலத்தின் சூழ்னிலைய நமை ஆட்சி புரிந்தவர்கள் சட்டமும் திருமண வயதை மாற்றியது தான் அனைத்திற்க்கும் காரணமாகிவிட்டது.
பேசி பழகி அன்போடு கொள்ளும் காமம் ஆயிரம் சுயஇன்ப சுகத்தை தரும்
(காமம் உடலோடு இணைவது மட்டுமல்ல)
காமம் மனதோடு இணைவது ஆகும் மனம் இணையாத காமம் வீண்.
பெண்ணின் எதிர்பார்ப்புகள் ஒன்றும் அல்ல நல்ல உடலுறவு மட்டும் அல்ல, பெண்மை ஏங்குவது அன்பிற்க்காக மட்டுமே அரவணைப்பிற்க்காக மட்டுமே!!
அதனுடல் கொடுக்கும் காமமே அவளை திருப்தியடையச் செய்யும், அது அல்லாது செய்யும் காமம் வெறும் வெளித்தோற்றமே.
உடலுறவின் போது பெண்ணை இரசிக்க பழகு
அவள் உணர்வுகளை உள்வாங்கு,
அவள் ஏக்கங்களை அவள் கண்ணில் பார்
இது போதது...
தொடரும்...
🍃நன்றி🍃
0 Comments
நன்றி