இது தான் காதலோ ❤️

தாழம்பூ வாசனைக்கு 
முத்து குயில் பாட்டிசைக்க!!

தென்னங் கன்றை ஆட வைக்கும் தென்றலே!!

கண்கள் இங்கு எதையும் காண மறுக்குதே!!

மனமோ இன்று மரம் போல் நின்று 
கொல்லுதே!! 

இது தான் காதலோ என சொல்லாமல்
சொல்லுதோ!!

Post a Comment

0 Comments