பிடித்தவனாகவும்
அடஙகாதவனாகவும் !!
சில நேரங்களில்
குழந்தையாகவும்
அன்பிற்க்கு
ஏங்குபவனாகவும்!!
பல நேரங்களில்
தனியாகவும்
ஆதரவற்றவனாகவும்!!
இந்த வாழ்கை எதை உணர்த்த இத்தனை வேடதாரியாக்குகின்றது?
ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விளஙகளும் வாழ்வியலும் சிந்தனையும்
ஏதேதோ கூறி திரிகின்றது...
சத்தியத்தில் ஏதோ சாத்தியம் இல்லா உணர்வினில் நான்?
திகைப்பின் உச்சம்!!
வாழ்வின் மிச்சமாகிவிடலாகாது!!
வாழ்கை வாழும் வரை மட்டிமே!!
கடந்த காலஙகள் அனுபவமாக
நடக்கின்ற காலம் வெறுப்பாகவும்
எதிர் காலம் அதீத எதிர்பார்ப்புடனும்
நகர்ந்து கொண்டே இருக்கின்றது...
0 Comments
நன்றி