காலங்கள்
கடந்தாலும்
உன்னுடன்
வாழ்ந்த
நினைவுகள்
காற்றாகக்
கலையுமா...?
கார்மேகங்கள்
சூழ்ந்த
போதும்
வானவில்
நிறம்
மாறுமா...?
அதுபோன்று
உன்
மீது
நான்
வைத்த
அன்பு
அப்புச்சி...!
வானமே
இருண்டாலும்
நிலவுக்கு
வேலை
உண்டு...!
நீயில்லை
என்றாலும்
உன்
அரவணைப்பை
எப்போதும்
எதிர்பார்க்கும்
நான்
தாயின்
மடி
தேடும்
குழந்தையாவேன்...!
0 Comments
நன்றி