அவள்

பகுதி ஒன்று


அந்தி சாய்கிறது அவன் இன்னும் 
வரவில்லை, வளக்கமாக வரும் 
நேரம் கடந்து விட்டிருந்தது

அவனுடன் சென்ற முருகும் வந்து 
பல வினாடிகள் ஆரிற்று,

கிழக்கு முகமாக வாசலில் 
அமர்திருக்க இடபுறம் தின்னையில் 
கனத்த பாம்படங்கள் ஆட 
வெற்றிலையை மென்றபடியே 
கிழவியின் வசைபாடலுக்கு 
மத்தியில் அவன் வரும் பாதை 
நோக்கி அவள்.

எத்தனை ஏக்கங்களை சுமந்திருக்கும் 
மனம் யாரிடமும் கூறிடமுடியாத இன்னல்களுக்கும் ஆசைகளுக்கும் 
மத்தியில் பசித்த வயிற்றுடன் அவனை எதிர்பார்த்து இருந்த இரண்டு உயிர்,

ஏழு மாத கற்பினி நடையில் 
அமர்ந்தபடியே கிழவியின் 
முனங்கலுக்கு சற்றும் செவி 
கொடுக்காது ஏதோ பதற்றத்துடன் 
தனது கால்களால் வாசலில் அவள் 
இரசித்து வரைந்த கோலத்தினை 
கிழறி கொண்டு இருந்தாள்.

தூரத்தில் இருந்து யாரோ அழைக்க செவிகளுக்கு எதேதோ கேட்கின்றது 
மனம் அறியாது ஏதோ தடுமாற்றம் 
வேறு...

அருகில் வந்த கமலா மனதில் 
கொண்டுள்ள பொராமை தெறியாது 
தளர்ந்த குரலினில் பார்வதி 
உன்னோட வீட்டு காரர் வடக்கு வீதில....

தொடரும்.....

Post a Comment

0 Comments