பூமி
எங்கும்
வண்ண
வண்ண
மலர்கள்
விரித்து
அதில்
உந்தன்
பாதம் பதிய
ஓர் எல்லையில்
ஆரம்பிக்கும்
உன்
பயணம்....
உன்
பாதங்களை
ஏந்திய
மலர்களின்
நறுமணம்
ஆயிரம்
ஆயிரம்
மடங்கு
கூட......
கடை
கோடியில்
உன்
பாதங்களை
தாங்க
காத்து
கிடக்கும்
மலர்கள்......
நீ
சற்று
தாமதித்தாலும்
மாண்டு
போகும்
அபாயாம்
உண்டு....
வா உடனே
மலர்களோடு
மலர்களாக
நானும்
உன்
வரவை
எண்ணி
காத்து
கிடக்கின்றேன்......
உன்
பாதம்
பதித்து
உனக்காக
ஏங்கும்
மலர்களுக்கு
முக்தி
கொடு.....
0 Comments
நன்றி