ஆத்தாடி
என்ன
செய்கிறது
இந்த
மனம்...
அடி
பாதகத்தி
இது
உன்னை
அல்லவோ
தேடுகின்றது....
என்னை
நிந்தித்தவள்
அல்லவோ
நீ....
இந்த
மனதிற்க்கு
என்ன
ஆனது?...
பித்து
தான்
பிடித்திருக்க
வேண்டும்....
ஆம்...
பெரும்
துயரில்
ஆழ்த்திய
கொடிய
விலங்கினை
நினைத்து
வருத்தம்
கொள்வதா?
நேசம்
புரியாது
தவிப்பினில்
ஆழ்த்திய
வேச
தாரினியிடம்
மனம்
சிறை
பட்டதோ!!
வாழ்வில்
பெரும்
பகுதியையும்
பொருளையையும்
இழக்க
செய்து
எனக்கு....
துரோகம்
எனும்
பெரும்
விஷம்
கொடுத்தவள்
அல்லவா
நீ!!.....
எனக்கு
மூளை
சலவை
செய்து
என்
சொத்துக்களை
பரித்தவள்
இவளே!!.....
மொத்தத்தில்
அன்பெனும்
திறை
போட்டு....
திறைக்கு
பின்னே
ஆக
சிறந்த
தூக்கு
மேடை
ஒன்று
எனக்கென
அமைத்திருந்தாய்.....
நான்
அதனை
அன்பெனும்
ஊஞ்சல்
என்று
எண்ணி
உன்
நிம்மதிக்காக.....
கழுத்தை
பிடித்து
ஆட
வைத்து
கொண்டிருக்கும்....
உன் பாசம்
எனும்
துரோக
வலையினில்
துயில்
கொண்டிருக்கிறேன்.....
என்
நிலை
கண்ட
வாலிபர்களே
காதல்
கொள்ளுங்கள்....
மனதார
நேசம்
சொல்லுங்கள்.....
இறுதி
முடிவு
அனைவருக்கும்
மரணம்
தானே!?....
எனக்கு
துரோகம்!!
உங்களுக்கும்
பெரும்
நேசமாக
கூட
இருக்கலாம்.......
காதல்
கொள்ளுங்கள்....
அணையாத
தழளில்
வெந்து
சாகுங்கள்....
ஆம்
காதல்....????
@:-:-:-:-:-:-:@
0 Comments
நன்றி