ஏன் வாழ்கிறோம் ?

ஏன் வாழ்கிறோம் ?

    வாழ்கையில் அடுத்தது என்ன அப்படிங்குற கேள்வி நமக்குள்ள வந்துருக்குதா ?

அது தாங்க ரொம்ப முக்கியம், எப்போம் நமக்குள்ள அந்த கேள்வி வருதோ அப்போம் வாழுற வாழ்கை போர் அடிக்க ஆரம்பிடிச்சுனு அர்த்தம்.

ஒரு செயல் போர் அடிக்கும் போதுதாங்க மனசும் அறிவும் நம்மள இன்னொரு செயலுக்கு தள்ளும் ஆனா எந்த வேலையும் மனசுக்கு முழுசா ஒரு திருப்தியை தரலனா என்ன பண்ணமுடியும்?

அப்படி எந்த வேலையும் முழுசா ஒரு திருப்தியை தரலனா நம்மளோட முழு விருப்பம் என்ன? நாம அதிகமா எது மேல நம்ம கவனம் போகுத? நம்மளோட சிந்தனையில அதிக இடத்த எது நிறப்புதுனு தெரிஞ்சிக்கணும்ங !

காலைல எழுந்துருச்சி உடனே குளிச்சிட்டு காலை உணவு கூட சாப்பிடாமா அவசரம் அவசரமா ஆபீசுக்கு போய் என்ன கிடைக்குது ?

பணம்! பணம் மட்டும் தானானு கேட்டா இல்ல அது சொல்லிட்டே போகலாம், மன அழுத்தம் உடல் நல குறைவு இப்படி நிறைய சொல்லலாம்

ஆனால் எல்லாதுக்கும் ஒரு முடிவு இருக்குதுல முடிவுண்ணா மரணம் இல்லைங்க, மரணம் கூட முடிவு கிடையாது தான்.!

ஆனால் என்ன வாழ்கை இது? ஏன் வாழுறோம் யாருக்காக வாழுறோம் இதுலா எப்போதாவது நம்மளோட அறிவிக்கு தோணிருக்குதா ?

இல்ல நமக்கு இதபத்தில்லா யோசிக்க நேரம் இருக்குரதும் இல்ல சரிதானா?

இனியும் இப்படியே வாழ்கையை கடந்த முயற்சிக்காதுங்க, ஒரு மணிநேரம் ஒரு நாள் அது பேருந்து பயணமா கூட இருக்கலாம் இல்ல தனியா உட்காருங்க 

இந்த மனசு உங்ககிட்ட என்ன சொல்லுதுனு கவனிங்க; எத இலக்கா வச்சி இந்த வாழ்கையை கடத்திட்டு இருக்கீங்க யோசிச்சி பாருங்க.

தனிமையும் தொடர் அவமானமும் தாங்க பல பேற வெறியோட போறாட தூண்டி வாழ்கையில ஒரு தனி இடத்தை அவங்களுக்கு கொடுத்துருக்குது.

அவமானங்களை எல்லாம் படிகட்டுகளாக மாத்திட தனிமை ரொம்ப தேவைங்க

தனிமை என்ன சொல்லுதுங்குறத நீங்க கேட்க ஆரம்பிங்க சீக்கிரத்துல மீண்டும் வர இதே தொடரோட...

தொடரும்....

தனிமை முதலில் பயத்தை தான் உருவாக்கும் ஆம், தனிமையில் நம்முடன் பேச யாரும் இருக்க போவதில்லை யாரும் இல்லை என்றாலும் மனம், தான் பேசுவதை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை 

தனிமையில் சுகந்திரம் கிடைத்து விட்டால் இந்த 

Post a Comment

1 Comments

நன்றி