தோன்றியவற்றை அதாவது எண்ணியவற்றை எண்ணிய இடத்திலேயே பதிய பல நவீன மார்க்கங்கள் இருந்த போதும். பழைய மார்க்கமான மறதி அதனையும் ஒரு பார்வை பார்த்து விடுகிறது
இன்று முதல் நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதை ஆழமாக நம்புங்கள், நம்ப செய்யுங்கள், நம்புகிறேன் முதலில் எண்ணத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிறப்பு
பல வகையில் எனது எழுத்துக்களையும், ஆதங்ககளையும் கொட்டித் தீர்க்கும் ஒரு இடமாக இந்த இளையதளம் இருந்த போதும் அதனை வெறும் பொழுது போக்காக இல்லாமல்
ஏதாவது ஒரு வகையில் அனைவருக்கும் பயன்படும் படி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ச்சியாக தடைபட்ட போதும், முயற்சி வீண் போகாது என்ற நம்பிக்கையில் நாளும் நான்கு வரிகளாவது எழுத உத்தேசித்துள்ளோம்
0 Comments
நன்றி