எதுவும் கற்பனையே

             வாழ்கையே     கற்பனை    என்றால்     நம்ப முடியுமா நம்மால்? ஆனால் மரணத்திற்க்கு பின்பு கண்ணால் காணவே முடியும்!!

             இதற்க்கு யார் சான்று என்று கேட்டேல் நானே தான், ஆம் நான் செத்து பிழத்தவன். செத்து
பிழைத்தவர்கள் வரிசையில்    நானும்        ஒருவன் 

              இது நம்ம முடியாமல் இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை, நான் விழித்தெழுந்த      இடம் நான் வாழ்ந்த ஊர் தான், எதுவும் மாறிட   வில்லை

              உடல் அல்லாது புறகண்கள்      கொள்ளாது நான் எதை பார்த்தேனோ     அதுவே     நிஜத்திலும் கண்டது, நான் வாழ்ந்தது இங்கு    தான்       அப்படி

              இருக்க கற்பனை என்று எவ்வாறு கூறிவிட முடியும், உண்மை தான் நிஜத்தில்             உன்னால் கண்டு ரசித்திட முடியும் தொட்டு     உணர    முடியும்

             ஆனால் எதையும் மாற்றிட முடியாது. நான் கூறுவது ஒருவரின் தேவயை முழுதாக      பூர்த்தி செய்ய இயலாது, தேவையை      உணர முடியாது

             ஆனால்     மரணத்திற்கு     பின்னால் அனைத்தும் சாத்தியம் தான், ஒருவரிம் தேவையை
உன்னால் முழுவதுமாக     நிறைவேற்ற        முடியும்

            உனது கற்பனையில் எவ்வாறு ஒரு உருவகத்தை நீ விரும்பும் படி காட்சி செய்கிறாயோ
அப்படியே சாத்தியபடுகிறது,   நீ          விரும்புவதை 

           செய்ய உன்னால் முடியும், அதற்கான வாய்புகள் விதி வழி செய்கிறது. அதற்காக நாமும்
ஆயுத்த பட வேண்டியுள்ளது, அது மனதளிவிலும்

           உடலளவிலும் ஆம் வாழும் போதே அதற்கான
ஆயுத்த பணியில் ஈடுபட்டால் மட்டுமே கற்பனை நிஜமான கனவாக மாற வழி செய்ய முடியும் என்று

          தீர்க்கமாக கற்பனை கொள்ளுங்கள், இதுவும் கற்பனையே இவ்வாறு நடந்தாலும் ஆச்சர்ய பட எதுவும் இல்லை, ஏனென்றால் எல்லாம் கற்பனை

தான்...


                                   🍃நன்றி🍃

Post a Comment

1 Comments

நன்றி