பேரமைதி

பேசிய வார்த்தைக்குள் பொக்கிஷத்தை வைத்தவன்!!
நேசித்த உறவுகளுக்கு வரங்களை கொடுத்தவன்!!
யாசித்த ஒன்றினை பெற தனிமை எனும் பேரமைதியில் உறைகின்றான்!! 

Post a Comment

2 Comments

நன்றி