ஏன் இந்த பூமி ?

ஏன் இந்த பிரபஞ்சம் ?

ஏன் இந்த பூமி ?

ஏன் இந்த வாழ்க்கை?

கருத்துகள்...

கற்பனைகள்.... 

ஆராய்ச்சிகள்....
 
ஆயிரம் இருந்தும் மனம் ஏனோ அனைத்தையும் நிராகரித்து புதிதான புதிரொன்றை எதிர்நோக்கியே நகர்கிறது...

கதைகளில் கிடைக்கும் சுவாரஸ்யத்தை விட அனுபவங்கள் கொட்டும் சுவாரஸ்யம் கற்பனைகளின் சுவாரஸ்வரத்தையும் ஒரு முட்டு முட்டிவிகிறது...

புத்தக கண்காட்சியில் மனதை கவரும் தலைப்புகள் பல அனைத்தையுமே வாங்க வேண்டும் என்ற ஆவலில் சட்டென இருளை தூவும் நினைவு அது சட்டை பை காற்றில் பறக்கும் வேகம்...

அனைத்து தலைப்புகளுக்கும் மனம் ஒரு மாபெரும் கட்டுரை எழுதி கழைப்பாருகிறது...

புரிதல் இல்லாத பதில்கள் !!
போட்டி இல்லாத விளையாட்டு !!
பாரபட்சம் காட்டும் கருணை !!
நம்பிக்கையில்லாத உறவுகள் !!
வயோதிக வாழ்கை !!

என எல்லாமே வீண் தான்.!





யான் பேரொளியிலிருந்து

-பிரதீஸ்


Post a Comment

3 Comments

நன்றி